news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews ”விசிக, சிபிஎம் வந்தால், ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்”
tv

Also Watch

tv

Read this

”விசிக, சிபிஎம் வந்தால், ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்”

இபிஎஸ் எச்சரிக்கை

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, சிபிஎம் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வந்தால், ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சிதம்பரத்தில் பேசிய அவர், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, சிபிஎம் கட்சிகளுக்கு மாநாடு, கொடிக்கம்பம் வைக்க அனுமதி வழங்கபடுவதில்லை என கூறியதோடு,
இவ்வளவு அசிங்கப்பட்டு அந்த கூட்டணியில் தொடர வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்ப்பு தெரிவித்த விஷாலுக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி

0
1 min agoshare
ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை ஒதுக்கீடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved