Also Watch
Read this
Posted on: May 25, 2025 12:54 PM
By: Srini Vasan

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வேண்டும் என நயினார் நையாண்டியாக தான் கூறினார், அழைப்பாக விடுக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என்று தான் கேள்வி எழுப்பியதற்கு நயினார் இவ்வாறு கூறியதாக பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved