Also Watch
Read this
By: Web Team

திமுக இருக்கும் வரை டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் உத்தங்குடியில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என சூளுரைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved