Also Watch
Read this
By: Web Team

2026 தேர்தலில் அதிமுக ஆளும்கட்சியாகவும், பாஜக எதிர்க்கட்சியாகவும் அமரும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணி மற்றும் தலைமை குறித்து 2 கட்சிகளின் தலைவர்களும் பேசி முடித்து விட்டதாகவும், இனி இதில் யாரும் கருத்துச் சொல்வதற்கு உரிமை இல்லை எனவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved