news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அதிமுகவை துரோகி கட்சி என முதலமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல.. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

அதிமுகவை துரோகி கட்சி என முதலமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல.. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

நயினார் நாகேந்திரன் கண்டனம்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (1)

அதிமுக துரோகி கட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏற்புடையது அல்ல என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக அரசு பொதுமக்களுக்கு எதுவும் செய்யாமல் மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளது என சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
4 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved