news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது"
tv

Also Watch

tv

Read this

"விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது"

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

கடன் தள்ளுபடி மற்றும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,  மகாராஷ்டிராவில் மூன்றே மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி, இதன் மூலம் 767 குடும்பங்கள் அழிக்கப்பட்டதாகவும், ஆனால் அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும் சாடியுள்ளார்.

விதை, உரம் மற்றும் டீசல் விலை உயர்வால் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்கி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவனை வைத்து பெரம்பூரில் சீனையே மாற்றிய CM சும்மா அதிருதுல

3
11 hrs 38 mins agoshare
மு.க.ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved