Also Watch
Read this
By: Web Team

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் ஏட்டிக்கு போட்டியாக பொதுக் குழு கூட்டம் அறிவித்துள்ளனர்.
ராமதாஸ் தரப்பில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் ஆகஸ்ட் 17-ஆம் தேதியும், அன்புமணி தரப்பில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9-ஆம் தேதியும் பாமக பொதுக்குழு கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved