news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews "பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அரசு கடமை தவறிவிட்டது"
tv

Also Watch

tv

Read this

"பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அரசு கடமை தவறிவிட்டது"

அரசு கடமை தவறிவிட்டது

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றி இருக்க வேண்டிய அரசு எல்லா வகையிலும் கடமை தவறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

ரயில் விபத்து நடைபெற்ற செம்மங்குப்பத்தில் சுரங்கபாதை அமைக்க கடந்த ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்காதது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 37 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved