Also Watch
Read this
By: Web Team

வீடு தேடி அரசு என்பதெல்லாம் வெற்று விளம்பரம் எனவும், ரோடு தேடி மக்கள் வரும் சூழல்தான் உள்ளதாகவும் சீமான் குற்றம்சாட்டினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் பகுதி நேர ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்ட விவகாரத்தில் முதலமைச்சர்தான் முதல் குற்றவாளி என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved