news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews சூறையாடப்பட்ட காவல்நிலையம்.. இபிஎஸ் கடும் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

சூறையாடப்பட்ட காவல்நிலையம்.. இபிஎஸ் கடும் விமர்சனம்

இபிஎஸ் கண்டனம்

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை - எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்.

V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தை மர்மநபர்கள் சூறையாடியதை சுட்டிக் காட்டி இபிஎஸ் விமர்சனம்.

காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்.

மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கும், காவல் நிலையத்திற்கும் பாதுகாப்பு இல்லை - இபிஎஸ்.

நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான் - இபிஎஸ்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 35 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved