Also Watch
Read this
By: Web Team

நான்கு காரில் மாறி மாறி சென்று கள்ள உறவை வைத்துக் கொள்ளும் இயக்கம் திமுக கிடையாது என இபிஎஸ்-ஐ அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக சாடினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்மானம் பாதிக்கப்படுகிறதென்றால் கொள்கைக்காக பதவியையும் விட்டெறிந்து செல்கின்ற இயக்கம் திமுக என்று கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved