news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் முடக்கம்..
tv

Also Watch

tv

Read this

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் முடக்கம்..

இபிஎஸ் குற்றச்சாட்டு

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நாகை அவுரி திடலில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, தமிழகத்தை கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக திமுக அரசு மாற்றியதாகவும், பிறக்கும் குழந்தைக்கு கூட தலைக்கு ஒன்றரை லட்சம் வீதம் கடன் இருப்பதாகவும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
8 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved