news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பது எப்போது?
tv

Also Watch

மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பது எப்போது?

திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு எப்போது குறைக்கும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் பேசிய அவர், மாநில அளவிலான மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து, குறைந்த செலவில் மருத்துவ சாதனங்களை எப்போது அதி்க அளவில் கொள்முதல் செய்யப்படும் என வினவியுள்ளார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved