news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home spirituality கீழராமநதி மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம் கோலாட்டம், கும்மி ஆட்டத்துடன் ஆடிப் பொங்கல் விழா ..!
tv

Also Watch

tv

Read this

கீழராமநதி மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம் கோலாட்டம், கும்மி ஆட்டத்துடன் ஆடிப் பொங்கல் விழா ..!

கீழராமநதி, ராமநாதபுரம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Temple festival

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி மாரியம்மன் கோவிலில், ஆடி பொங்கல் விழாவை ஒட்டி சிறுமிகளின் கோலாட்ட நிகழ்ச்சியுடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. உருமி மேளம் முழங்க கோலாட்டம், கும்மி ஆட்டம் ஆடியபடி ஊர்வலமாக வந்த பக்தர்கள், குண்டாற்றில் முளைப்பாரியை கரைத்தனர்.

இதையும் படியுங்கள் :  ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி

0
9 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved