news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home spirituality உற்சவ பெருமாள் வீதியுலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

உற்சவ பெருமாள் வீதியுலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவொற்றியூர் - சென்னை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Thiruveedhi ula

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற உற்சவ பெருமாள் வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, சந்நதி தெரு 16 கால் மண்டபம் அருகில் உற்சவ மூர்த்தி பெருமாளை அலங்காரம் செய்து, பல்லக்கில் வைத்த மாட வீதிகளில் உலா வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கைவிடப்படும் பரந்தூர் விமான நிலையம், மக்கள் நிம்மதி

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved