Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த அருணாசலபுரம் பகுதியில் உள்ள வடகாசி அம்மன் கோவில் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், முளைப்பாரி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved