news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மைதானத்தில் காலியாக வைக்கப்பட்டிருந்த 11 இருக்கைகள்
tv

Also Watch

tv

Read this

மைதானத்தில் காலியாக வைக்கப்பட்டிருந்த 11 இருக்கைகள்

பெங்களூரு - கர்நாடகா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BGL Stadium

காலியாக வைக்கப்பட்டிருந்த 11 இருக்கைகள் : 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், கடந்தாண்டு நடந்த வெற்றி விழா கொண்டாட்டத்தின்போது உயிரிழந்த 11 ரசிகர்களின் நினைவாக, நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, 11 இருக்கைகள் காலியாக வைக்கப்பட்டிருந்தன.

மேலும், ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் 11 பேரும் கையில் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனர்.

Related Link
சேசிங்கில் 4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என பெருமை

சேசிங்கில் 4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என பெருமை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
10 hrs 17 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved