Also Watch
Read this
By: Web Team

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டி20 போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி மாவட்டத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வென்று தொடரில் 1க்கு 0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா பழிக்கு பழி வாங்கும் முனைப்புடன் களம் இறங்குவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved