news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே 4வது டி20 போட்டி
tv

Also Watch

tv

Read this

இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே 4வது டி20 போட்டி

இந்தியா

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IND Match

இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற இருந்தது. இதனிடையே லக்னோவில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. சில மணி நேரங்கள் காத்திருந்து நடுவர்கள் ஆய்வு செய்த நிலையில், பனி மூட்டம் குறையாததால் போட்டி ரத்து செயப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
3 hrs 23 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved