news-tamil-logo

3/16/2026, 5:23:51 PM

news-tamil-logo
more
Home sportsnews 54ஆவது மகளிர் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டி
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

54ஆவது மகளிர் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டி

ரியாத், சவுதி அரேபியா

Posted on: Nov 02, 2025 09:43 AM

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வரும் 54ஆவது மகளிர் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டியின் முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் எளிதில் வெற்றி பெற்றார். செரீனா பிரிவில் இடம்பெற்றுள்ள இகா ஸ்வியாடெக்-கும், அமெரிக்காவின் மேடிசன் கீஸும் முதல் சுற்றில் மோதினர்.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இகா, 6க்கு 1 மற்றும் 6க்கு 2 என்ற நேர்செட் கணக்கில் மேடிசனை எளிதில் வீழ்த்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
1 hr 1 min agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved