Also Watch
Read this
By: Manigandan Raja

நியூசிலாந்து எதிரான 5ஆவது டி-20 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவாரா என்ற கேள்விக்கு, அவர் அணியில் இடம் பெறவே வாய்ப்புள்ளதாக தலைமை பயிற்சியாளர் கம்பீர் சூசகமாக தெரிவித்தார்.
கடைசியாக நடைபெற்று முடிந்த 4 டி-20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் பெரிய அளவில் சோபிக்காததால், 5 ஆவது போட்டியில் அவர் இடம் பெறவில்லை என தகவல் பரவி வந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved