news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews அமெரிக்காவில் நடைபெற்ற ஆடவர் அரை மாரத்தான் போட்டி
tv

Also Watch

அமெரிக்காவில் நடைபெற்ற ஆடவர் அரை மாரத்தான் போட்டி

நியூயார்க், அமெரிக்கா

45

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA Marathon

ஆடவர் அரை மாரத்தான் போட்டி :

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் அரை மாரத்தான் போட்டியில் இந்திய ஓட்டப்பந்தய வீரர் குல்வீர் சிங் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். 21 கிலோ மீட்டர் தொலைவை குல்வீர் சிங் 59.42 நிமிடத்தில் அடைந்தார்.

தென் ஆப்பிரிக்காவின் ஆத்ரியன் வைல்ட்ஸ்கட் முதல் இடமும், மொரோக்காவை சேர்ந்த ஜவ்ஹைர் தல்பி இரண்டாம் இடமும் பிடித்தனர். குல்வீர் சிங் முன்னதாக ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5 ஆயிரம் மற்றும் 10ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

Related Link
டி20 தமிழக வீரர்கள், முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு

டி20 தமிழக வீரர்கள், முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ்நாட்டின் எப்ஸ்டீன், ஜெம் வீரமணி சிக்கியது எப்படி?

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved