news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கால்பந்து அடித்ததில் சுருண்டு விழுந்த கடற்பறவை
tv

Also Watch

tv

Read this

கால்பந்து அடித்ததில் சுருண்டு விழுந்த கடற்பறவை

துருக்கி, இஸ்தான்புல்

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isthanbull

சுருண்டு விழுந்த கடற்பறவை  :

துருக்கியில் கால்பந்து போட்டியின் போது பந்து தாக்கி மைதானத்தில் சுருண்டு விழுந்த கடற்பறவைக்கு உடனடியாக சிபிஆர் முதலுதவி கொடுத்து உயிரை காப்பாற்றிய வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பறவைக்கு இறக்கையில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், மைதானத்தில் இருந்த மருத்துவ குழுவிடம் அதனை வீரர் ஒப்படைத்தார்.

Related Link
IND Vs ZIM வாழ்வா சாவா போட்டி

IND Vs ZIM வாழ்வா சாவா போட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

2
2 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved