news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews 82 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
tv

Also Watch

tv

Read this

82 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Afghanisthan

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Afghan win

கனடாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் : 

டி20 உலகக்கோப்பை தொடர் நேற்றைய போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கனடா அணி 20 ஓவரில் 118 ன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Related Link
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர்

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 55 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved