news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர்
tv

Also Watch

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர்

Dubai

44

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis champion

சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் :

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் மோதுவதாக இருந்தது. ஆனால், உடல்நலம் சரியில்லாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக கிரீக்ஸ்பூர் அறிவித்தார்.

Related Link
2026 ஐபிஎல் தொடர் - ஹைதராபாத் அணிக்கு புதிய ஜெர்சி

2026 ஐபிஎல் தொடர் - ஹைதராபாத் அணிக்கு புதிய ஜெர்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோவை, நீலகிரியில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved