Also Watch
Read this
By: Web Team

ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மித் தலைமையிலான அணியில் ஸ்டார்க், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், அபோட், போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, லாபுசாக்னே, நாதன் லியோன், ஜேக் வெதரால்ட், வெப்ஸ்டர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved