சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய ஷாக்..!

முக்கிய போட்டிகளில் மட்டும் தோனியை களமிறக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
Dhoni
Dhoni
Published on: 

ரசிகர்களுக்கு பெரிய ஷாக்..!  :

வரும் ஐபிஎஸ் தொடரில் சிஎஸ்கே அணிக்காக எம்.எஸ்.தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது..!

தோனியை தவிர அணியில் சாம்சன், உர்வில் படேல் மற்றும் கார்த்திக் ஷர்மா என மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உள்ளதால், முக்கிய போட்டிகளில் மட்டும் தோனியை களமிறக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

newstamil.tv