news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ஓய்வு பெற முடிவு
tv

Also Watch

tv

Read this

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ஓய்வு பெற முடிவு

Foot ball

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Neimer

நெய்மர் ஓய்வு பெற முடிவு :

இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு fifa உலகக் கோப்பையில் பங்கேற்க நெய்மர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை என பிரேசில் அணி பயிற்சியாளர் தெரிவித்த நிலையில், பேட்டியளித்த நெய்மர், அநேகமாக டிசம்பர் வந்ததுடன் தாம் ஓய்வு பெறுவேன் என நினைப்பதாக கூறினார்.

பார்சிலோனா, பிஎஸ்ஜி கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ள நெய்மர் தற்போது Santos கிளப்பில் உள்ளார்.

Related Link
போனை ஓரம் வை !! கிரவுண்டுல கால வை!!

போனை ஓரம் வை !! கிரவுண்டுல கால வை!!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

4
5 mins agoshare
கருப்புக்கொடி ஏற்றி முதலமைச்சர் போராட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved