news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews போனை ஓரம் வை !! கிரவுண்டுல கால வை!!
tv

Also Watch

tv

Read this

போனை ஓரம் வை !! கிரவுண்டுல கால வை!!

தஞ்சாவூர்

36

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tnj 5

போனை ஓரம் வை !! கிரவுண்டுல கால வை!! என வாசகத்துடன் சிறு வயதினிலே குழந்தைகளுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. மாரத்தான் போட்டியினை தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

செல்போன் வேண்டாம் குழந்தைகளே!

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் லாங்மால நிறுவனத்துடன் இணைந்து தஞ்சை சத்யா விளையாட்டு அரங்கில் குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டிகளை நடத்தியது.


300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்பு
இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Link
49ஆண்டுக்கு பிறகு சாதித்த அரசுப்பள்ளி

49ஆண்டுக்கு பிறகு சாதித்த அரசுப்பள்ளி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
13 hrs 1 min agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved