news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கால்பந்து நட்பு போட்டியில் பிரேசில்- இந்தியா மோதல்
tv

Also Watch

கால்பந்து நட்பு போட்டியில் பிரேசில்- இந்தியா மோதல்

கொல்கத்தா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India football

5 முறை உலக சாம்பியன் பிரேசிலை எதிர்கொள்கிறது இந்தியா

இந்தியா-பிரேசில் அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து நட்பு போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. உலகத் தரவரிசையில் 138-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 5 முறை உலக சாம்பியனான 5-ஆம் இடத்திலுள்ள பிரேசிலை எதிர்கொள்கிறது.

இன்று இரவு 7 முப்பது மணிக்கு நடைபெறும் போட்டியில், இரு அணிகளின் சீனியர் ஆடவர் அணிகள் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

பெலாரஸின் சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலென்கா, நவோமி ஒசாகா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், 2-வது சுற்றில் மெக்சிகோவின் ரெனாட்டா சராசுவாவை 6-க்கு 1, 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்கா வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷ்யாவின் மரியா திமோபீவாவை 6-க்கு 3, 3-க்கு 6, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வென்றார்.

Related Link
ஆசிய விளையாட்டுப் போட்டி : வீரர்- வீராங்கனைகள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டுப் போட்டி : வீரர்- வீராங்கனைகள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடவுள் தான் சுமித் மச்சாரை காப்பாற்றி உள்ளார்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved