Also Watch
Read this
Posted on: Jan 08, 2026 09:42 AM
By: Manigandan Raja

பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6க்கு 3, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதையும் படியுங்கள் : மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved