news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews நூலிழையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த பல்கேரிய வீரர்..
tv

Also Watch

tv

Read this

நூலிழையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த பல்கேரிய வீரர்..

பறிகொடுத்த பல்கேரிய வீரர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ஜானிக் சின்னரை எதிர்கொண்டு அபாரமாக விளையாடி முதல் 2 சுற்றுகளிலும் வெற்றி பெற்ற, பல்கேரிய வீரர் டிமிட்ரோ காயம் காரணமாக வெற்றிவாய்ப்பை இழந்ததால் கதறி அழுதார்.

அவரை சக வீரரான சின்னர் கட்டியணைத்து ஆறுதல் கூறிய நிலையில், ரசிகர்கள் எழுந்து நின்று டிமிட்ரோவுக்கு மரியாதை செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 42 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved