news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews 2026 டி-20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டன் மாற்றம்?
tv

Also Watch

tv

Read this

2026 டி-20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டன் மாற்றம்?

கேப்டன்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bhumra

2026 டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் டி-20 கேப்டன் பொறுப்பு சூர்யகுமார் யாதவ்-விடமிருந்து ஜஸ்பிரித் பும்ராவின் கைவசம் மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாட்டை பார்த்து கேப்டன் பதவி மாற்றம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
9 hrs 9 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved