news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சீன ஓபன் டென்னிஸ் - அமெரிக்க வீராங்கனை சாம்பியன் 6-0, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அனிசிமோவா வெற்றி
tv

Also Watch

tv

Read this

சீன ஓபன் டென்னிஸ் - அமெரிக்க வீராங்கனை சாம்பியன் 6-0, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அனிசிமோவா வெற்றி

பீஜிங், சீனா

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennsi

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமெண்டா அனிசிமோவா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் அனிசிமோவா களம் கண்டார்.. பரபரப்பான இந்த போட்டியில்  6-0, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அனிசிமோவா வெற்றி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
58 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved