Also Watch
Read this
By: Manigandan Raja

ஷிகர் திவான் இரண்டாம் திருமணம் :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோபி ஷைனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
தவான் முன்னதாக 2012-ல் ஆயிஷா முகர்ஜியை மணந்து இவர்களுக்கு சோராவர் என்ற மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-ல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved