Also Watch
Read this
By: Web Team

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ப்ரீவிஸ், 2 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், திரை மறைவில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற அஸ்வினின் கருத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ப்ரீவிஸ்-ன் தேர்வு முற்றிலும் ஐபிஎல் விதிமுறைகளுக்கு இணங்க நடந்துள்ளது என விளக்கமளித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved