news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மார்ச் முதல் வாரத்தில் பயிற்சியை துவங்கும் CSK
tv

Also Watch

மார்ச் முதல் வாரத்தில் பயிற்சியை துவங்கும் CSK

CSK

45

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CSK Practise

பயிற்சியை துவங்கும் CSK  :

ஐபிஎல் 2026 சீசனுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் முதல் வாரத்தில் பயிற்சியை துவங்க உள்ள நிலையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை சென்னை வருகிறார்.

இந்த ஐபிஎல் சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாவலூரில் உள்ள பயிற்சி அகடாமியில் மார்ச் முதல் வாரத்தில் பயற்சியை துவங்க உள்ள நிலையில், அவர்களை வரவேற்கும் விதமாக வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு அந்த அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Link
மே.இ.தீவு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?

மே.இ.தீவு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சேகர்பாபு மீது கோபம் அல்ல, வருத்தம் மட்டுமே என உதயநிதி பேச்சு

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved