Also Watch
Read this
By: Web Team

ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஜெர்மனி அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை வகித்த நிலையில், 68 வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்காக ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.
இதனால் அந்த அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved