news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஒருநாள் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றாலும்
tv

Also Watch

ஒருநாள் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றாலும்

தெளிவாக இருக்க வேண்டும்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் அணி புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா விளக்கம்

  • இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள போதிலும், டி20 வடிவிலான போட்டிகளில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருப்பதாக புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
  • இதுகுறித்து பேசிய அவர், டி20 போட்டிகளில் எந்த மாதிரியான அணுகுமுறையை கடைப்பிடிக்க போகிறது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.

ரஞ்சி டிராபி: தமிழ்நாடு - ராஜஸ்தான் அணி போட்டி டிரா

  • ரஞ்சி டிராபி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது. ராஜஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 363 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 192 ரன்களும் குவித்தது.
  • தமிழ்நாடு அணி முதல் இன்னிங்கில் 274 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 2-வது இன்னிங்ஸில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது, 4-வது நாள் ஆட்டம் நிறைவுபெற்றது.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரில் இகா ஸ்வியாடெக் அபாரம்

  • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் கரோலினா முசோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இகா ஸ்வியாடெக், சக நாட்டு வீராங்கனை மக்டலேனாவை வென்றார். மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா முசோவா அமெரிக்காவின் கேடி மெக்னல்லியை வீழ்த்தினார்.


Related Link

"அபிஷேக் சர்மாவின் பெயர் நீண்ட காலம் நினைவில் இருக்கும்"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் குறித்த எச்சரிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved