news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews புதிய தேர்வுக்குழு தலைவர் முன்னாள் வீரர் ஜாகீர்கான் தேர்வு செய்யப்பட வாய்ப்பு?
tv

Also Watch

புதிய தேர்வுக்குழு தலைவர் முன்னாள் வீரர் ஜாகீர்கான் தேர்வு செய்யப்பட வாய்ப்பு?

தலைவர் தேர்வுக்கான பட்டியல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜாகீர்கான்

முன்னாள் கேப்டன் தோனியின் பெயரும் தலைவர் தேர்வுக்கான பட்டியலில் உள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாக கிரிக்கெட் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் செப்டம்பருடன் நிறைவடைகிறது. முன்னாள் பேட்ஸ்மேன் லட்சுமன் மற்றும் முன்னாள் கேப்டன் தோனியின் பெயரும் தலைவர் தேர்வுக்கான பட்டியலில் உள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி - கம்மின்ஸ் புலம்பல்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி அசத்தல் வெற்றி பெற்ற நிலையில், தோல்வி குறித்து கேப்டன் பேட் கம்மின்ஸ் வேதனை தெரிவித்துள்ளார். போட்டியின் முதல் நாளிலேயே ஆஸ்திரேலிய அணி பின்னடைவை சந்தித்ததாகவும், எல்லா விதத்திலும் வங்கதேசம் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற பின்னரே தனக்கு சுதந்திரம் கிடைத்தது

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே தனக்கு சுதந்திரம் கிடைத்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹென்ரிச் கிளாசன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் போதிய அளவு ஓய்வு எடுத்துக்கொண்டு உலகம் முழுவதும் நடைபெறும் லீக் தொடர்களில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு தொடருக்கும் அடுத்த தொடருக்கும் இடையே எனக்கு 2 மாதம் வரை ஓய்வு கிடைப்பதாகவும்,அந்த இடைவெளி தன்னைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுவதாகவும் அவர் கூறினார்.

Related Link
சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்

சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் புதிய திரைப்படம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved