Also Watch
Read this
By: Web Team

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் 2வது இன்னிங்சின் 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 417 ரன்கள் குவித்துள்ளது. முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனிடையே 3 ஆம் நாளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டாம் லாதம் 145 ரன்னிலும், ரவீந்திரா 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved