Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கௌதம் கம்பீர் நீக்கப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார்.! அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி வருவதாகவும், தற்போதைக்கு எந்த மாற்றங்களும் நிகழ வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved