news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கில் இரட்டை சதம், ரோகித்தின் அதிவேக 12,000 ரன்கள்
tv

Also Watch

கில் இரட்டை சதம், ரோகித்தின் அதிவேக 12,000 ரன்கள்

BCCI தொகுப்பு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Subaman gill

தொகுப்பாக வெளியிட்ட பிசிசிஐ நிர்வாகம்

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது கேப்டன் கில்லின் அதிரடி இரட்டை சதம், ரோகித் சர்மாவின் அதிவேக 12 ஆயிரம் ரன்கள் உள்ளிட்ட சாதனை பட்டியலை பிசிசிஐ தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 406 ரன்கள் கடின இலக்கை, 43.4 ஓவர்களிலேயே இந்தியா அடைந்தது.

டெஸ்டில் இருந்து ஓய்வு - யுஸ்வேந்திர சாஹல் அறிவிப்பு

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரபல பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அறிவித்துள்ளார். ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Link
துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம்

துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடவுள் தான் சுமித் மச்சாரை காப்பாற்றி உள்ளார்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved