news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம்
tv

Also Watch

துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம்

நீரு தண்டா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நீருதண்டா

பேரணியில் தேசியக்கொடி ஏந்தும் நீருதண்டா

ஆசிய விளையாட்டு போட்டிகளின் நிறைவு நாள் பேரணியில் இந்திய தேசியக்கொடியை நீரு தண்டா ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரை கவுரவிக்கும் வகையில் தேசிய கொடி ஏந்தி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியா 5-வது இடம்

ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்கப்பட்டியலில் 5 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியது. அதன் படி 16 தங்கம், 25 வெள்ளி மற்றும் 35 வெண்கலம் என இந்தியா மொத்தம் 76 பதக்கங்களை குவித்தது.

Related Link
கால்பந்து நட்பு போட்டியில் பிரேசில்- இந்தியா மோதல்

கால்பந்து நட்பு போட்டியில் பிரேசில்- இந்தியா மோதல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடவுள் தான் சுமித் மச்சாரை காப்பாற்றி உள்ளார்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved