news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews அதிவேக சதமடித்த வீரர் என சாதனை படைத்தார்
tv

Also Watch

tv

Read this

அதிவேக சதமடித்த வீரர் என சாதனை படைத்தார்

Cricket

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Fin allen

சாதனை படைத்தார் :

டி20 உலகக் கோப்பை தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்கிற புதிய சாதனையை நியூசிலாந்து வீரர் பின் ஆலன் படைத்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில், 33 பந்துகளில் 8 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் ஆலன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம், டி20 உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை பின் ஆலன் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, 2016-ம் ஆண்டில் கிறிஸ் கெயில் 47 பந்தில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.

Related Link
வேற லெவல் சாதனை!!!

வேற லெவல் சாதனை!!!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 36 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved