Also Watch
Read this
By: Web Team

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்த குயின்டன் டி-காக் சர்வதேச போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்த 7ஆவது தென்னாப்பிரிக்க வீரர் என வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி-காக் 89 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved