Also Watch
Read this
By: Manigandan Raja

புதிய சாதனை படைத்த ஹெட்மேயர் :
டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மேயர், புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்..!
மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், டி20 உலகக் கோப்பையில் குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார். அதோடு, குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய வீரர்களில் ஒட்டுமொத்தமாக 8-வது இடத்திற்கு முன்னேறினார்..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved