news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்
tv

Also Watch

tv

Read this

நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்

Virat kholi

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virat  achivemnt

உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனான விராட் கோலி, தற்போது நியூசிலாந்துக்கு எதிராக ஒட்டுமொத்தமாக ஒருநாள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என இரு வடிவங்களிலும் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம், 6 சதங்கள் அடித்து பட்டியலில் முதலிட்டத்தில் இருந்த வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோரை முந்தினார்.

இதையும் படியுங்கள் : 3 போட்டிகளிலும் கான்வேவை வீழ்த்திய ஹர்ஷித் ராணா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 11 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved