Also Watch
Read this
By: Web Team

ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். முன்னதாக சச்சின் மற்றும் டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தலா 5 சதங்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், ராஞ்சியில் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6-வது முறையாக சதமடித்து கோலி சாதனை படைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved