news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐசிசி டி20 போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்
tv

Also Watch

tv

Read this

ஐசிசி டி20 போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்

Cricket news

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
T20 Bowling

பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் :

ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க வீரரும், மேற்கிந்திய தீவுகள் வீரரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஷ் 21 இடங்கள் முன்னேறி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல, மேற்கிந்திய தீவுகள் அணியின் மேத்யூ ஃபோர்டு 23 இடங்கள் முன்னேறி 7-வது இடம் பிடித்துள்ளார். எனினும், இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

Related Link
இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரின்கு சிங் திடீர் விலகல்

இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரின்கு சிங் திடீர் விலகல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 35 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved